Vrinda grover biography template
OUT NOW | @nidhisuresh02 in conversation with senior Supreme Court advocate Vrinda Grover, about Section A of the IPC, & the role of gender bias in legal....
விருந்தா குரோவர்
விருந்தா குரோவர் (Vrinda Grover) இந்தியாவின் புதுதில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், மற்றும் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் ஆர்வலர் ஆவார் .
We are particularly indebted to external reviewers Vrinda Grover, a lawyer and human rights activist based in New Delhi, and Mrinal Satish, a.
ஒரு வழக்கறிஞராக அவர் முக்கியமான மனித உரிமை வழக்குகளில் வாதிட்டுள்ளார். இவர் குடும்பம் மற்றும் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிய பெண்கள் மற்றும் குழந்தைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வகுப்புவாத படுகொலை, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் காவல் சித்திரவதை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள்; பாலியல் சிறுபான்மையினர்; தொழிற்சங்கங்கவாதிகள்ள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஆகியோர் இவரின் இலக்கு மக்களாக உள்ளனர்.[1]
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசின் தண்டனையின்மை மீது கவனம் செலுத்திய இவரது ஆராய்ச்சி மற்றும் எழுத்து, பெண்களை அடிபணியச் செய்வதில் சட்டத்தின் பங்கை ஆய்வு செய்கிறது; வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறையின் போது குற்றவியல் நீதி அமைப்பின் தோல்வி; மனித உரிமைகளில் 'பாதுகாப்பு' சட்டங்களின் விளைவு; ஆவணமற்ற தொழிலாளர்களின் உரிமைகள்; உள்நாட்டில் இடம்பெயர்ந்த